கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று தலைமைச் செயலகத்தில் அவரது